Saturday, 25 February 2012

மச்சான்

பட்டணத்து ஆளுங்கப் போல
எழுத தெரியாது...
கிராமத்து எழுத்துக்கு
பழுது வராது
நீளமா ஒன்னும்
சொல்ல வரல...
சுருக்கமா
என்ன சொல்லனு தெரியல...
.......
ஏ மச்சான்
இம்புட்டு கஷ்டப்பட்றேன்ல...
ஏதாவது செஞ்சாதா என்னவா?!!!

No comments:

Post a Comment